உலகத்தில் 30சதவிகிதம் மக்கள் மாரடைப்பால் இறக்கிறார்கள்.
1. ஒருவருக்கு முதல் டிகிரி உறவு (பெற்றோர், சகோதர சொந்தம்) மற்றும் இரண்டாம் டிகிரி உறவுகளுக்கு (மாமா, அத்தை, பாட்டி etc.,) ஆகிய இருவருக்கும் இதய பிரச்சினை 60வயதிற்குள் வந்தால், உங்களுக்கு பத்து மடங்கு (1000%) அளவிற்கு இதய நோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு.
2. இரவில் லேட்டாக தூங்குபவர்களுக்கு, அவர்கள் எட்டு மணி நேரம் தூங்கினாலும் சரி, இதய நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
3. எட்டு மணி நேரம் தூங்கும் பெண்களை விட ஐந்து மணி நேரம் தூங்கும் பெண்களுக்கு இதய பிரச்சினை வர 39% வாய்ப்புகள் அதிகம்.
4. வீட்டில் குடும்பத்தோடு இருப்பவரை விட தனியாக வாழ்பவருக்கு இதய பிரச்சினை வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு(200%) அதிகம்.
5. சிரிப்பு இதயத்தை வலுவாக்குகிறது. சந்தோஷமாக இருப்பவர்களுக்கு இதய பிரச்சினை வரும் வாய்ப்பு குறைவு. எதி்ர்மறை எண்ணங்கள் மற்றும் டிப்ரஷன் இதய பிரச்சினை வருவதற்கு ஒரு முக்கிய காரணம்
6. மாதவிடாய் நின்று போன பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் குறைவதால், இதய பிரச்சினை வரும் வாய்ப்பு அதிகம்
7. திங்கள் கிழமை காலையில் ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு மற்ற நாட்களை விட அதிகம் (காரணத்தை நீங்களே யோசிக்கலாம்)
8. ஒருவருக்கு எந்த நேரத்தை விடவும், காலையில் மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம். கார்டிசால் எனும் ஸ்டிரஸ் ஹார்மோன் காலையில் அதிகமாக இருக்கும். உடலில் நீர் வற்றி, ரத்தம் திக்காக இருக்கும். இதயத்திற்கு அதை பம்ப் செய்வது கஷ்டம்.
9. வாயில் கிருமிகள் அதிகம் இருந்தால், அவை ரத்தத்திற்கு சென்று ரத்தம் உறைவதை பாதிக்கும். வாயின்/பல்லின் ஆரோக்கியம் இதயத்தை இப்படி பாதிக்கும்.
10. வெயில் காலங்களை விட குளிர் காலங்களில் ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு அதிகம்.
11. கொஞ்சம் severe ஆக மேல் சளி பிடித்த பின் வரும் அடுத்த ஏழு நாட்களில் ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு 17 மடங்கு அதிகம்
12. ஸ்டிராய்டு மருந்துகள் மற்றும் காற்று மாசடைதல் இதய வியாதியை வரவழைக்கிறது.
13. 1% மக்கள் பிறக்கும் போதே இதய பிரச்சினையுடன் பிறக்கிறார்கள்.பல வருடங்களுக்கு அதை அவர்கள் அறிவதில்லை.
14. ஸ்ட்ரோக் வந்த 50-60%மக்களுக்கு patent foramen ovale எனும் இதய ஓட்டை உள்ளது. இது பிறப்பில் இருந்து வருவது.
15.25% மாரடைப்புகள் வருவது நமக்கு தெரிவதில்லை (சைலன்ட் அட்டாக்). எப்போதாவது டாக்டரிடம் சென்று ஈசிஜி பார்க்கும் போது தான் தெரிகிறது.
16. இந்தியர்களுக்கு மற்ற தேசத்தவரை விட இதய வியாதி வரும் வாய்ப்பு 3-4மடங்கு அதிகம். சைனாகாரனுக்கு ஆவரேஜாக 63வயதில் வரும் அட்டாக், இந்தியனுக்கு 53வயதில் வருகிறது.
17. இந்தியாவில் நடக்கும் ஹார்ட் அட்டாக்குகளில் 25% , 40வயதிற்கும் கீழ் உள்ளவர்களுக்கு வருகிறது. 52% , 50 வயதிற்கு கீழ் வருகிறது.
18. அதிக triglyceride மற்றும் கம்மி HDL
இதய வியாதி வர முக்கிய காரணிகள் ஆகும்
19. அதிக hscrp, homocysteine அளவுகள் இருப்பவர்களுக்கு இதய வியாதி அதிகம் வரும்
20. இந்தியர்களுக்கு Apo B/Apo A1 ratio எனும் டெஸ்ட் அதிகமாதல் தான் முதல் ரிஸ்க் factor. அடுத்தடுத்த இடங்களில் புகைப் பிடித்தல், பிரஷர், சுகர், வயிற்றுப் பகுதி குண்டாக இருத்தல், மனநிலை ஆகியவை இதய வியாதி வர காரணியாக இருக்கிறது
21. ஒரு ஆஸ்ட்ரேலிய ஆராய்ச்சியில் 27% ஹார்ட் அட்டாக் வந்தவர்களுக்கு மேலே சொல்லப்பட்ட எந்த ரிஸ்க் காரணிகளும் இல்லை. அதாவது 27% ஹார்ட் அட்டாக் எந்த காரணமும் இல்லாமல் வரலாம். ஹார்ட் அட்டாக் வரும் 27% மக்களுக்கு எதனால் வருகிறது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக