சென்னை குடிநீர் வாரியத்தில் துணை நிதி கட்டுப்பாட்டு அலுவலர், முதுநிலை கணக்கு அலுவலர், உதவிப் பொறியாளர் (சிவில், மெக்கானிக்கல், எலெக்டிரிக்கல்) மற்றும் இளநிலை உதவியாளர் போன்ற பல்வேறு பணிகளுக்கு நபர்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு செப். 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. விண்ணப்பதாரர்கள், தேர்வுக்கான நுழைவுச் சீட்டை www.chennaimetrowater.gov.in மற்றும் www.chennaimetrowater.tn.nic.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக