ஞாயிறு, 19 மார்ச், 2017

நமது இறப்புக்குப்பின்...

நமது பிறப்பு : பிறரால் தரப்பட்டது
நமது பெயர் : பிறரால் தரப்பட்டது
நமது கல்வி : பிறரால் தரப்பட்டது
நமது சம்பளம்
பிற வருமானம் : பிறரால் தரப்படுகிறது
நமது மரியாதை : பிறரால் தரப்படுகிறது
நமது முதல் மற்றும்
கடைசி குளியல் : பிறரால் செய்யப்படுகிறது
நமது இறப்புக்குப்பின் நமது
சொத்துக்களும் உடைமைகளும் : பிறரால் எடுத்துக் கொள்ளப்படும்
நமது உடல் எரியூட்டப்படுவதும் புதைக்கப்படுவதும் : பிறரால் செய்யப்படும்
இத்தனையும் தெரிந்த பிறகும் நாம் தேவையற்ற அகந்தையுடனும் இறுமாப்புடனும் வாழ்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக