சனி, 11 மார்ச், 2017

""மாட்டுப் பொங்கல்""

ஏழைகளின் வாழ்வினிலே
பசி ஆற்ற உழைத்து
பணக்கார வர்க்கத்திற்கு தன்
உழைப்பை தாரை வார்த்து
விவசாய பெருமக்களின்
எண்ணத்தில் குடிபுகுந்து
கடவுளாக காட்சி தந்து
வாழ்நாள் முழுவதும் உழைப்பை
மட்டும் ஊதியமாக பெறும்
மாடுகளை வாழ்த்தும் நாள்
தான் ""மாட்டுப் பொங்கல்""

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக