கிரிக்கெட் வீரர் - "ஓவரா" பேசுவார்
போட்டோகிராபர் - "டெவலப் பண்ணி" பேசுவார்
ரவுடி - "அடிச்சுப்" பேசுவார்
ஹோட்டல் சர்வர் - "சூப்"பரா பேசுவார்
வக்கீல் - "பீஸ்புல்லா" பேசுவார்
ஃபாஸ்ட் ஃபுட் ஓனர் – "காரசாரமா" பேசுவார்
ஐஸ் விக்கிறவர் – "குளிரக் குளிரப்" பேசுவார்
டெய்லர் – "கட் பண்ணிப்" பேசுவார்
பூக்கடைக்காரர் - வார்த்தையை "அளந்து" பேசுவார்
டயட்டீஷியன் - "உப்பு சப்பில்லாமல்" பேசுவார்
பேங்க் மேனேஜர் – "இண்ட்ரஸ்டா" பேசுவார்
பியூட்டீஷியன் – "அழகாப்" பேசுவார்
எலக்ட்ரீசியன் "ஷாக்" அடிச்சமாதிரி பேசுவார்.
கசாப்புக் கடைக்காரர் – "வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுன்னு" பேசுவார்
ஸ்வீட் கடைக்காரர் – "இனிக்க இனிக்கப்" பேசுவார்
மீன் வியாபாரி _ "நாறடித்து" பேசுவார்
கண்டக்டர்_ "நடந்து நடந்து" பேசுவார்.
டிரைவர்_ "நிறுத்தி நிறுத்தி" பேசுவார்.
பால் வியாபாரி _ பழம் நழுவி "பாலில்"விழுவதுபோல் பேசுவார்.
பெர்ஃயூம் கடைக்காரர் "மணக்க மணக்க" பேசுவார்.
டீ மாஸ்டர் - "சூடா"க பேசுவார்.
கணக்கு வாத்தியார் - "கூட்டி குறைத்து" பேசுவார்.
*
*
*
மேலே சொன்ன அத்தனையும் ஒருத்தன் பேசுவான்....
அவன்தான் "அரசியல்வாதி"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக