வலிக்கையில் - அ, ஆ
சிரிக்கையில் - இ, ஈ
காரத்தில் - உ, ஊ
கோவத்தில் - எ, ஏ
வெட்கத்தில் - ஐ
ஆச்சரியத்தில் - ஒ, ஓ
வக்கணையில் - ஔ
விக்கலில் - ஃ
என்று
நம்மையறியாமல் தினமும் தமிழை
சுவாசித்துக்
கொண்டிருக்கும் அனைவருக்கும்
உலக தாய்மொழி
தின நல்வாழ்த்துக்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக