சனி, 11 மார்ச், 2017

பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்.

1.ஆசிரியர் வருகைப் பதிவேடு
2.மாணவர் வருகைப் பதிவேடு
3.மாணவர் சேர்க்கை நீக்கல்பதிவேடு
4.சேர்க்கை விண்ணப்பங்கள்தொகுப்பு
5.பதிவுத்தாட்கள் உண்மை நகல்

6.அளவைப் பதிவேடு
7.நிறுவனப்பதிவேடு
8.பள்ளி தளவாடச் சாமான்கள்பதிவேடு
9.தணிக்கைப் பதிவேடு
10.பார்வையாளர் பதிவேடு
11.பள்ளி விவரப் பதிவேடு (school profile)
12.ஊதியப்பட்டியல் பதிவேடு
13.ஊதிய செல்லுப் பட்டியல்பதிவேடு
14.மதிப்பெண் பதிவேடு
15.தேக்கப் பட்டியல்
16.வருகைப்பட்டியல்
17.மாதாந்தர அறிக்கை தொகுப்புபதிவேடு
18.வரத்தவறியவர் பதிவேடு
19.சிறுபான்மை மொழி பேசுவோர்பதிவேடு
20.மாணவர் தினசரி வருகைச்சுருக்கம்
21.மக்கள் தொகை கணக்குப்பதிவேடு
22.சுற்றறிக்கைப் பதிவேடு
23.பொறுப்பு ஏற்புப் பதிவேடு
24.தலைமையாசிரியர் கூட்டவிவரப் பதிவேடு
25.தற்செயல் விடுப்பு
26.மருத்துவ விடுப்பு மற்றும் ஈட்டியவிடுப்பு பதிவேடு
27.தலைமையாசிரியர்கண்காணிப்பு பதிவேடு
28.ஆதிதிராவிட மாணவியர்ஊக்கத்தொகை வழங்கும்பதிவேடு
29.வாசிப்புத்திறன் பதிவேடு
30.அஞ்சல் பதிவேடு
31.தொலைக்காட்சி, வானொலிவகுப்புப் பதிவேடு
32.அறிவியல் உபகரணங்கள்இருப்புப் பதிவேடு
33.கணினி ,மடிக்கணினி இருப்புப்பதிவேடு
34.Inspire விருது பதிவேடு
35.கிராமக்கல்விக்குழு பதிவேடு
36.பெற்றார் ஆசிரியர்கழகக்கூட்டப்பதிவேடு
37.அன்னையர் குழு பதிவேடு
38.பள்ளி மேலாண்மைக் குழுபதிவேடு
39.மன்றப் பதிவேடுகள்
a.தமிழ் இலக்கிய மன்றப் பதிவேடு
b.கணித மன்றம்
c.அறிவியல் மன்றம்
d.செஞ்சிலுவைச் சங்கம்
e.சுற்றுச்சூழல் மன்றம்
40.கால அட்டவணை
41.வகுப்பு வாரியான
பாடவேளை பணிமுடிப்பு பதிவேடு(work done)
42.சாதிச்சான்றிதழ் வழங்கியபதிவேடு
43.பாடத்திட்டம் ,காலஅட்டவணையுடன்
44.பிறப்புச் சான்றிதழ் பதிவேடு
45.பள்ளி சுகாதாரக்குழு பதிவேடு(school health club )
46.S.S.A பொருட்கள் இருப்புப்பதிவேடு
47.S.S.A வரவு செலவுப் பதிவேடு
48.வங்கி கணக்குப் புத்தகம்
49.பள்ளி மான்யம் மற்றும்பராமரிப்பு மான்யம் வரவுசெலவு  இரசீது பதிவேடு
50.E.E.R பதிவேடு
51.S.S.A பார்வையாளர் பதிவேடு
52.நலத்திட்டப் பதிவேடுகள்
1.விலையில்லா பாடநூல்கள்வழங்கிய பதிவேடு
2.விலையில்லாநோட்டுப்புத்தகங்கள் வழங்கியபதிவேடு
3.விலையில்லா புத்தகப்பைவழங்கிய பதிவேடு
4.விலையில்லா சீருடை வழங்கியபதிவேடு
5.மதிய உணவுத் திட்டம்பயனடைவோர் பதிவேடு
6.விலையில்லா காலனி வழங்கியபதிவேடு
7.விலையில்லா பயணச்சீட்டுபயனடைவோர் பதிவேடு
8.விலையில்லா வண்ணப்பென்சில்கள் வழங்கிய பதிவேடு
9.விலையில்லா கணிதஉபகரணப்   பெட்டி வழங்கியபதிவேடு
10.விலையில்லா புவியியல்வரைபட நூல் வழங்கிய பதிவேடு
11.வருவாய் ஈட்டும் தாய் தந்தையரை இழந்த குழந்தைக்கு கல்வி உதவித்தொகை பதிவேடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக