வெள்ளி, 17 மார்ச், 2017

🐬"அழகிய உறவுகள் கிடைப்பது எளிது,🐬


🐬அதில் அன்பான உள்ளம் இருப்பது அரிது"...🐬

🐬வாழ்க்கையின் இனிமையான பல நேரங்கள் நம் நல்ல நண்பர்களால் மட‍‍்டுமே...🐬

🐬எந்த சூழ்நிலையிலும் மனம் தளராது நம்மை மகிழ்விப்பது அவர்களால் மட்டுமே முடியும்....🐬

🐬உடலால் வேறாக உள்ளங்களால் ஒன்றாகி வாழும் நண்பர்களுக்கு🐬

🐬 இந்த நாள் சமர்ப்பணம்...🐬

🐬என்னோடு தொடர்ந்து பயணிக்கும் என்
தோழமைகளுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்...🐬

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக