வெள்ளி, 17 மார்ச், 2017

🌺 உங்கள் பிள்ளைகளின் மீதான விமர்சனத்தை குறைத்து உற்சாகப்படுத்துவதை கூட்டுங்கள்...


பிள்ளைகளின் தோல்வியின் சமயங்களில் உறுதுணையாய் இருந்து நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்..
என்ன ஆனாலும் சரி உனக்கு நானிருக்கிறேன் என்ற வகையில் நீங்கள் இருந்தால் அந்த பிள்ளையின் அன்பை என்றும் நீங்கள் இழக்க மாட்டீர்கள்..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக