உங்க உடம்புல மிளகாய் பொடிய பூசுங்க, கொசு கடிச்சா காரம் தாங்க முடியாம தண்ணி குடிக்க போகும். அப்போ நீங்க பின்னாடி நின்னு தண்ணீல தள்ளி விட்டிருங்க......
இந்த ஐடியா யார் கொடுத்தாணு அடிச்சு கூட கேப்பாங்க யாருண்ணு மட்டும் சொல்லிடாதீங்க.
எனக்கு இந்த விளம்பரம் எல்லாம் புடிக்காது.........
😆😆🙂
இந்த ஐடியா யார் கொடுத்தாணு அடிச்சு கூட கேப்பாங்க யாருண்ணு மட்டும் சொல்லிடாதீங்க.
எனக்கு இந்த விளம்பரம் எல்லாம் புடிக்காது.........
😆😆🙂
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக