மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச்சில் நடந்தது. இதில், நாடு முழுவதும், 8.8 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், நேற்று
வெளியாவதாக இருந்தன; ஆனால், மதிப்பெண் பட்டியல் இறுதி செய்வதில், தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என, சி.பி.எஸ்.இ., அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எந்த நேரம் என்பதை தெரிவிக்க வில்லை. பெரும்பாலும், நண்பகலுக்கு முன் வெளியாகலாம். தேர்வு முடிவுகளை, www.results.nic.in, www.cbseresults.nic.in, மற்றும்www.cbse.nic.in என்ற, இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். மேலும், www.bing.com
என்ற தேடல் தளம் மூலமும், தேர்வு முடிவை அறியலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக