சனி, 18 மார்ச், 2017

தெளிவா இருங்க.

கல்யாணிக்கு
கல்யாணம் பண்ண
கல்யாணி அப்பா
கல்யாணசுந்தரம்
கல்யாணிக்கு
கல்யாணம்ன்ற மாப்ளய

கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணார்.
கல்யாணிக்கு
கல்யாணம் புடிக்காம
கல்யாணம் வேணான்னு சொல்ல....
கல்யாணி
கல்யாணம் புடிக்காம தான்
கல்யாணமே வேணான்னு சொல்றதா நினைத்து,
கல்யாணி அப்பா
கல்யாணசுந்தரம்
கல்யாணியின்
கல்யாணத்துக்கு
கல்யாணம் வேணான்னு
கல்யாணராமன்ற மாப்ளய பாக்க,
கல்யாணீ
கல்யாணமே வேணான்னு
கல்யாணராமண்ட்ட சொல்ல....
கல்யாணி அப்பா
கல்யாணி
கல்யாணத்த
எப்படி நடத்துவார்??????
நல்லா யோசிங்க.......
ஏத்தாச்சு புரிஞ்சுதா😂😂

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக