ஞாயிறு, 12 மார்ச், 2017

👍ஊக்கமும் 💪🏻ஆக்கமும் #


👍 தோல்வியை ஒப்புக் கொள்ளத் தயங்காதே.. தோல்வியிலிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது....

👍 நம்பிக்கையோடு முதல் படி ஏறு

👍 முழுப் படிக்கட்டையும் பார்க்க வேண்டிய அவசியமில்லை.... முதல் படி ஏறு..

👍 தளறாத இதயம் உள்ளவனுக்கு, இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமில்லையே... !!

👍 வாழ்க்கையில் உயரும் வரை காதைப் பொத்திக் கொள்.. உயர்ந்த பிறகு வாயைப் பொத்திக் கொள்....!!

👍 முன்னோக்கி செல்லும் போது கனிவாயிரு... ஒருவேளை பின்னோக்கி வர நேரிட்டால் யாராவது உதவுவார்கள்...

👍 எத்தனைப் படிகள் என்று மலைக்காதீர்கள்....எல்லாப் படிகளும் கடக்கக் கூடியவையே...உள்ளத்தில் உள்ள நம்பிக்கையே வெற்றியைத் தருகிறது...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக