ஆசையே துன்பத்துக்குக்காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்
எப்படி?
என் மனைவியை நான் ஆசைப்பட்டுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.
-----------------------------------------------------------------------------------------------------
பையன்: அம்மா எதிர் வீட்டு ஆண்டி பேரு என்னம்மா?
அம்மா: விமலாடா..
பையன்: அப்பாவிக்கு இது கூட தெரிய மாட்டேதுங்கும்மா அந்த ஆண்டிய "டார்லிங்"னு கூப்பிடுறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக