செவ்வாய், 6 ஜூன், 2017

கல்வி துறையில் வாரிசு வேலை.

கல்வித் துறையில் பணிக் காலத்தில் இறந்த ஊழியர்கள், ஆசிரியர்கள், 82 பேரின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில், பணி நியமனம் வழங்கப்பட்டது.சென்னை, தலைமைச் செயலகத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், 82 வாரிசுதாரர்களில், ஏழு பேருக்கு, இளநிலை உதவியாளர் பணி ஆணைகளை, முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக