June 21-ல் TNPSC Group 2 கலந்தாய்வு : தேர்வாணையம் அறிவிப்பு.
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 பணியாளர் தேர்வுக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு ஜூன் 21-ல் நடக்கிறது என்று டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது. அழைப்பாணை கிடைக்காதவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்றுதெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக