அப்ப எல்லாம் பேங்குகாரனுங்க பணத்தை வீட்ல வச்சா திருடு போகும் எனவே எங்க பேங்க்ல கொண்டு வந்து போடுங்கன்னு சொன்னாங்க .....!!!
இப்ப என்னடானா பேங்க்காரனே மக்களிடம் சர்விஸ் சார்ஜ்ன்னு திருடுறான்....!!!
# 150 பைன்
**************************************
அண்ணே 10ருபாய்க்கு பெட்ரோல் போடுங்க..
10ருபாய்க்கு பெட்ரோல் வராதுப்பா
#டேங்க'ல போடதீங்க கொஞ்சம் பைக் மேல தெளியுங்க நான் என் பைக்கை கொளுத்திடுறேன்...!!!
😰😰😰😇😇😇😭😭😭

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக