👦சார் இந்த பேங்க் ஸ்டேட்மெண்ட்ல தப்பு இருக்கு...
🏪என்ன தப்பு??
👦இங்கே பாருங்க.... ஏடிஎம்ஐ எட்டிப் பார்த்த வகையில்னு இருநூறு ரூவா கழிச்சுருக்கீங்க!..
🏪ஆமா சார் இந்த மாசத்துலேருந்து புதுசா ஆரம்பிச்சுருக்கோம்.... தெரியாதா...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக