ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை. எவ்வளவு தாரளமாக போட முடியுமோ அவ்வளவு தாராளமாக. செம்பு பாத்திரத்தில். ஒரு 1.5, அல்லது 2 லிட்டர் தண்ணீர் விட்டு 8 மணி நேரம் ஊர வைக்க வேண்டும். பின்னர். வெறும் வயிற்றில். ஒரு டம்ளர்ரோ, அல்லது இரண்டு டம்ளரோ குடிக்க வேண்டும். அவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம். அதாவது 48 நாட்கள் குடித்தால். புற்று நோய் பூரணமாகக் குணம் ஆகும். அது உடலின் எந்த பகுதியில் இருந்தாலும். மிக முற்றி போனால். ஆரம்ப நிலையிலேயே. புற்று நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு. இந்த துளசி சிகிச்சையை மேற்கொண்டால். புற்று நோய் மட்டுமல்ல. 448 விதமான நோய்கள் குணமடையும். துளசியின் மருத்துவ பண்புகள். அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.
சரி. அந்த துளசி நீரை. எவர்சில்வர் பாத்திரத்தில் விட்டு குடிக்கலாம். அதிக வசதி இருந்தால். தங்க பாத்திரத்தில் கூட விட்டு குடிக்கலாம். செம்பு பாத்திரம் ஏன்?
தாமிர சத்து [செம்பு] உடலுக்கு தேவையான ஒன்று. தைராய்ட் வர உடலில் தாமிர சக்தி குறைவதும் ஒரு காரணம். தைராய்ட் நோய் உள்ளவர்கள் செம்பு பாத்திரத்தில் நீர் அருந்துதல். தைராய்ட் நோய்க்கு சிறந்த சிகிச்சை. கீழ் வாதம் முதலான நோய்கள் குணமாகும். உடலில் உள்ள புண்களை குணப்படுத்துவதுடன் . புதிதாக. உடலில் அணுக்களையும் உற்பத்தி செய்யும் சக்தி தாமிரத்திறகு உண்டு. தாமிரப் பாத்திரத்தில் நிரப்படும் சாதாரண நீரே. உடற் கட்டியை குணபடுத்தும் என்றால். தாமிர துளசி நீர் பற்றி சொல்லவா வேண்டும்?
துளசி புற்று நோயை குணபடுத்தும் என்பதை. உலக அளவில் நடந்த பல அறிவியல் ஆய்வுகள் முடிவு செய்துள்ளது. அதில் ஒன்று. NDTV இதை பற்றி அமெரிக்காவில் நடந்த ஆய்வு சம்பந்தமாக செய்தி வெளியிட்டு உள்ளது. அதன் லிங்க் கீழே.
Tulsi Cures Cancer என்று google ளில் டைப் செய்து பாரக்கவும்
வியாதி உள்ளவர்கள் தான். தாமிர பாத்திரத்தில் துளசி நீரை விட்டு குடிக்க வேண்டும் என்று இல்லை. நல்ல ஆரோக்கியம் இருப்பவர்களும். தினமும் ஒரு டம்பளர் துளசி நீரை பருகலாம். மண் பானை நீரை விட தாமிர பாத்திர நீர் உடல் ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லது.
பெருமாள் கோவில்களில். தாமிர பாத்திரத்தில் துளசி நீர் பன்னெடுங்காலமாக கொடுக்கும் ஆன்மிக சடங்கினுள் ஒரு மிக பெரிய அறிவியல் உண்மை ஒளிந்து இருக்கிறது
இந்த உலகிலேயே. மிக சிறந்த புண்ணிய நதி. தாமிர சக்து அதிகம் உள்ள தாமிரபரணி ஆறு தான்.
திராட்சையின் விதைகளும் புற்று நோயை குணப்படுத்த கூடிய மருந்தாக இருக்கிறது. வேர்கடலையில் அதிக அளவு ஒமேகா 3 இருப்பதால் அதுவும் புற்று நோய் வரும் ஆபத்தை குறைக்கும். மேலும் நல்ல உடல் வலுவை தருவதுடன். IQ லெவலையும் அதிகரிக்கும் சக்தி ஒமேகா 3 க்கு இருக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக