வெள்ளி, 17 மார்ச், 2017

😄😳 புத்திசாலி தன்னை எந்த தருணத்திலும். , பாதுகாத்துக் கொள்கிறான்..

புத்திசாலித்தனமான கைதி
**********
😢😢😢😢😢😢😢😢😢

👱🏻😔👳🏻 ரஷ்ய ஜெயிலில் மூன்று தூக்குதண்டனைக் கைதிகள் இருந்தனர்... அவர்கள் இறக்கும் முன் ,  உங்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன .... ?
என்று கேட்கப்பட்டது.

👱🏻 முதல் கைதியின் ஆசை:

நல்ல பெண், .....
நல்ல சாப்பாடு , ......
நல்ல மது , ..

லெனின் சமாதிக்கு ,  அருகில் புதைக்கப்பட வேண்டும் ,என்றன் ... அவனது மூன்று ஆசைகளும்,..... நிறைவேற்றப்பட்டன.

  😔 இரண்டாவது கைதியின் ஆசைகள் ;

நல்ல பெண், ...
நல்ல உணவு, ....விளாடிமிர் லெனின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும். என்று ,கூறினான்... அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றிவைக்கப்பட்டன.

👳🏻 மூன்றாவது கைதி :

🍋  தனது முதல் ஆசையாக மாம்பழம் வேண்டும் என்று, கேட்டான்......
அப்போது மாம்பழ ,
 சீசன் இல்லை , எனவே.... தூக்கு தண்டனை ,...
ஆறு மாதகாலத்திற்கு ,..
ஒத்தி வைக்கப்பட்டது.

🌺. ஆறு மாதகாலத்திற்குப்பின் மாம்பழம் வாங்கிக் கொடுத்து , ...இரண்டாவது  ஆசை என்ன .... ?என்று, கேட்டனர்....!

🍒  செர்ரிப் பழம்  வேண்டும் என்று,பதில்வந்தது..... அப்போது , செர்ரிப் பழ சீசன் இல்லை என்பதால்..... மறுபடியும் ,  தூக்கு தண்டனை ஆறு மாதம் தள்ளி வைக்கப்பட்டு, பின் ... செர்ரிப்பழம் வாங்கிக் கொடுக்கப்பட்டது.

👳🏻 இப்பொழுது ,.... மூன்றாவது  , ஆசை என்னவென்று... ! அவன் சொன்னான்,   ''என் உடல் ... தற்போதைய அதிபரின் , சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்..  என்று ,!!!

👮🏻  ''அதிகாரிகள் அதிர்ந்துவிட்டனர்,  ..
 நீ  ''என்ன சொல்கிறாய், ?  அவர் உயிருடன் அல்லவா இருக்கிறார்!..

👳🏻 ''கைதி அமைதியாகச் சொன்னான், ...    "அவர் இறக்கும் வரை .....  நான் ! காத்திருக்கிறேன்.' என்று . !

நீதி :
////////////////////////////////////

😄😳  புத்திசாலி தன்னை எந்த தருணத்திலும். , பாதுகாத்துக்  கொள்கிறான்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக