உலகத்திற்கு முதல் உயிரையும்
பண்பாட்டையும் வழங்கிய ஊரு இது!
அடங்க மறுத்த ஊரு இது!
அன்னியனை அடித்த விரட்டிய ஊரு இது!
வீரம் விளைஞ்ச ஊரு இது!
வெள்ளையனை விரட்டி அடிச்ச ஊரு இது!
அன்பால் உருவான ஊரு இது!
அண்ணன் தங்கை பாசத்தில் சிவந்த ஊரு இது!
பாசத்தை பங்கு வைச்ச ஊரு இது!
பகைவனையும் பாசத்துடன் பார்க்கும் ஊரு இது!
ஆட்டுகறிக்கு அடித்து
கொள்வோம்!
கோழிகறிக்கு கூடிக்கொள்வோம்!
மாணவர் இயக்கம்
விதைத்த ஊரு இது.!
எமனே எருமைமீது வந்தாலும்
எதிர்த்து நிற்கும் ஊரு இது!
நம்மவூரு மாம்பழம் தித்திக்கும்!
நம்மவூரு மல்லிகை பூ கமகமக்கும்!
மீனுக்கு "ஒகேனக்கல்"
தாய்மாமன் சீரு தகதகக்கும்!
ஆடியில் விடும் வண்ணவேடிக்கைக்கு உலகமே கிடுகிடுக்கும்!
மும்பைல மெட்ராஸ்காரன்னா பயப்புடுவான்,
அந்த மெட்ராஸ்காரன்லயே தருமபுரி காரனா தெறிச்சு ஓடுவான்.
நானும் தருமபுரி காரன் என்பதில் பெருமை படுகிறேன்.
தாகத்துக்கு "பம்புசெட்டு"
அருவிக்கு "ஒகேனக்கல்"
தமிழுக்கு
"நல்லம்பள்ளி"
பாவம் நீங்க "அணுமன் தீர்த்தம்
காதல்செய்ய
"தருமபுரி பூங்கா"
கல்லு க்கு
"ஆனந்தூர்"
மண் பானைக்கு "பெத்தம்பட்டி
வம்புக்கு கெலவள்ளி
தென்றலுக்கு "பென்னாகரம்
பிரியாணிக்கு மொரப்பூர்
அழகுக்கு "அதியமான் கோட்டை"
பார்த்து ரசிக்க "GM தியேட்டர்"
பைக்ரேஸ்சுக்கு "காரிமங்கலம்"
சரக்குக்கு "கம்பைநல்லூர்
பறவைக்கு பாலக்கோடு
கல்லூரிக்கு
ஜெயம் காலேஜ்
பள்ளிக்கூடம்னா
"ஸ்ரீ விஜய் வித்யாலயா"
தொழிலுக்கு "தருமபுரி நகரம் "
குற்றத்திற்கு அரூர்
பயணம்னா "ஜெயலஷ்மி பஸ் சர்விஸ்"
பர்சேஸ்னா "ஸ்ரீ ரங்கா டிபார்ட்மெண்டல்"
அன்பா பேசுனா "கேன்டீன் டீ"
வம்பா பேசுனா "அருவா"
இது தாம்லே எங்க தருமபுரி ஜில்லா...!!
பண்பாட்டையும் வழங்கிய ஊரு இது!
அடங்க மறுத்த ஊரு இது!
அன்னியனை அடித்த விரட்டிய ஊரு இது!
வீரம் விளைஞ்ச ஊரு இது!
வெள்ளையனை விரட்டி அடிச்ச ஊரு இது!
அன்பால் உருவான ஊரு இது!
அண்ணன் தங்கை பாசத்தில் சிவந்த ஊரு இது!
பாசத்தை பங்கு வைச்ச ஊரு இது!
பகைவனையும் பாசத்துடன் பார்க்கும் ஊரு இது!
ஆட்டுகறிக்கு அடித்து
கொள்வோம்!
கோழிகறிக்கு கூடிக்கொள்வோம்!
மாணவர் இயக்கம்
விதைத்த ஊரு இது.!
எமனே எருமைமீது வந்தாலும்
எதிர்த்து நிற்கும் ஊரு இது!
நம்மவூரு மாம்பழம் தித்திக்கும்!
நம்மவூரு மல்லிகை பூ கமகமக்கும்!
மீனுக்கு "ஒகேனக்கல்"
தாய்மாமன் சீரு தகதகக்கும்!
ஆடியில் விடும் வண்ணவேடிக்கைக்கு உலகமே கிடுகிடுக்கும்!
மும்பைல மெட்ராஸ்காரன்னா பயப்புடுவான்,
அந்த மெட்ராஸ்காரன்லயே தருமபுரி காரனா தெறிச்சு ஓடுவான்.
நானும் தருமபுரி காரன் என்பதில் பெருமை படுகிறேன்.
தாகத்துக்கு "பம்புசெட்டு"
அருவிக்கு "ஒகேனக்கல்"
தமிழுக்கு
"நல்லம்பள்ளி"
பாவம் நீங்க "அணுமன் தீர்த்தம்
காதல்செய்ய
"தருமபுரி பூங்கா"
கல்லு க்கு
"ஆனந்தூர்"
மண் பானைக்கு "பெத்தம்பட்டி
வம்புக்கு கெலவள்ளி
தென்றலுக்கு "பென்னாகரம்
பிரியாணிக்கு மொரப்பூர்
அழகுக்கு "அதியமான் கோட்டை"
பார்த்து ரசிக்க "GM தியேட்டர்"
பைக்ரேஸ்சுக்கு "காரிமங்கலம்"
சரக்குக்கு "கம்பைநல்லூர்
பறவைக்கு பாலக்கோடு
கல்லூரிக்கு
ஜெயம் காலேஜ்
பள்ளிக்கூடம்னா
"ஸ்ரீ விஜய் வித்யாலயா"
தொழிலுக்கு "தருமபுரி நகரம் "
குற்றத்திற்கு அரூர்
பயணம்னா "ஜெயலஷ்மி பஸ் சர்விஸ்"
பர்சேஸ்னா "ஸ்ரீ ரங்கா டிபார்ட்மெண்டல்"
அன்பா பேசுனா "கேன்டீன் டீ"
வம்பா பேசுனா "அருவா"
இது தாம்லே எங்க தருமபுரி ஜில்லா...!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக