மாதமாதம் ஒருவருக்கு வீட்டில் டெலிபோன் பில் அதிகமாக வந்தது .
அவர் தன் மனைவியிடம் கூறினார் நான் நண்பர்கள் , உறவினர்களுக்கு போன் செய்ய அலுவலக போனை பயன்படுத்துறேன் . நீதான் அதிகமாக பேசியிருப்பாய் என கூறினார் . . .
ஆனால் அவர் மனைவியோ தானும் தான் வேலை செய்யும் இடத்தில்தான் போன் பேசுகிறேன் ....
நம் மகன் அவனது நண்பர்களிடம் பேசியதால் பில் அதிகரித்திருக்கலாம் என்றார் அவர் மனைவி . . .
மகனோ எனக்கும் நான் வேலை செய்யும் கம்பெனி போன் உண்டு . அதிலிருந்துதான் நான் போன் செய்கிறேன் என்றான் . . .
நம் வீட்டில் வேலை செய்யும் பெண் டெலிபோனை சுற்றி வருவதை பார்த்திருக்கிறேன் என்றான் மகன் . . .
வேலைக்காரியோ , ''என்னை எதற்காக திட்டுகிறீர்கள் உங்களைப் போல நானும் வேலை செய்யும் இடத்திலிருந்துதானே என் நண்பர்களுக்கும் , உறவினர்களுக்கும் போன் பேசுகிறேன் என அவர் கூறியதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர் . !
- ங்கொய்யால .... !
உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தம்.
இதே அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்டினியா ?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக