வியாழன், 8 ஜூன், 2017

CEOs Promotion and Transfer Order.

          பள்ளிக்கல்வித்துறையில் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மெட்ரிக் குலேஷன் பள்ளி ஆய்வாளர் சென்னை முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார். 


          இதேபோல் நெல்லை மெட்ரிகுலேசன் பள்ளி ஆய்வாளர் பாலா குமரி முதன்மைக்கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதேபோல் 3 கல்வி அதிகாரிகள் பணியிடமாற்றம் பெற்றுள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக