பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை கலந்தாய்வு, காரைக்குடி அழகப்ப செட்டியார் இன்ஜி., கல்லுாரியில், ஜூன், 30-ல் துவங்கியது. சிறப்பு பிரிவு, லெதர், பிரின்டிங், கெமிக்கல், டெக்ஸ்டைல் பிரிவுக்கு முடிந்த நிலையில், ஜூலை, 1-ல், சிவில் பிரிவுக்கான கலந்தாய்வு துவங்கியது. 536 கல்லுாரிகளில், சிவில் பிரிவுக்கு, 15 ஆயிரத்து, 967 இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இப்பிரிவில் சேர, 2,918 பேர் விண்ணப்பித்ததில், 2,490 பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர். 13 ஆயிரத்து, 477 இடங்கள் காலியாக உள்ளன. கடந்த ஆண்டு, 3,425 பேர் விண்ணப்பித்தனர்.
ஜூலை, 7- வரை மெக்கானிக்கல் பிரிவுக்கும், 7 -முதல், 10-ம் தேதி வரை எலக்ட்ரிக்கல் பிரிவுக்கும், 10-ம் தேதி பி.எஸ்சி., முடித்தவர்களுக்கும் கவுன்சிலிங் நடக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக