இன்று பலரும் காளானைப் பயன்படுத்தி பலவகையான சுவையுடைய உணவுகளைத் தயார் செய்கின்றனர். ஆனால், இதைப் பயன்படுத்துவோருக்கு இதன் மருத்துவப் பயன்கள் பற்றி தெரிவதில்லை. காளானில் அதிகளவு இரும்புச்சத்து, துத்தநாகச்சத்து, காப்பர், வைட்டமின் முஇ ஊஇ னுஇ டீஇ கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடென்டுகள், பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளது.
🍄 காளானில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வகைகள் உள்ளது. ஆனால், இவை அனைத்துமே சாப்பிடக்கூடியது அல்ல. ஏனெனில் அதில் பலவகை காளான்கள் விஷத்தன்மையும் கொண்டவை. இப்போது காளான்களில் உள்ள மருத்துவக் குணங்களைப் பற்றி இங்கு காண்போம்.
*🍄காளானில் உள்ள நன்மைகள்*🍄
🍄 காளானில் குறைந்த அளவு சோடியம் மற்றும் அதிகளவு பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் உள்ள கெட்டக் கொழுப்பைக் கட்டுப்படுத்தி, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
🍄 காளானில் உள்ள பாலிசாக்கரைடு, பலவகை நோய்களைத் தடுத்து ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. மேலும் காளானில் உள்ள டுநவெலளiநெஇ நுநசவையனநnin எனும் வேதிப்பொருட்கள், இரத்தத்தில் கலந்துள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, இரத்தத்தை சுத்தமாக்கி, இதயத்தின் செயல்பாட்டை சீராக்க உதவுகிறது.
🍄 தினந்தோறும் காளான் சு ப் அருந்தி வந்தால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.
🍄 காளானில் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் அதிகம் உள்ளதால், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
🍄 பட்டாணி, பால், முட்டை, மீன், கோழி போன்ற உணவுப்பொருட்களைக் காட்டிலும் காளானிலேயே அதிகம் புரதச்சத்து உள்ளது. சராசரியாக 100 கிராம் காளானில் 35 சதவீதம் அளவுக்கு புரதச்சத்து உள்ளது.
🍄 காளான் சாப்பிடுவதால், ஆஸ்துமா போன்ற சுவாசக்கோளாறு பிரச்சனைகளைத் தடுப்பதுடன், உடலில் ஏற்படும் காயங்களை எளிதில் குணமாக்கலாம்.
🍄 நார்ச்சத்து காளானில் அதிகளவு உள்ளது. எனவே காளானை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், அது சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவும்.
🍄 மலச்சிக்கல், வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்றப் பிரச்சனைகளை குணமாக்க காளான், முட்டைகோஸ், பச்சைப் பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து சு ப் வைத்து சாப்பிடலாம்.
*👉காளான் யாரெல்லாம் சாப்பிடக் கூடாது எனத் தெரியுமா ?*
🍄 கீல்வாதம் பிரச்சனை உள்ளவர்கள் காளானை அடிக்கடி உணவில் சேர்த்துச் சாப்பிடக் கூடாது.
🍄 அதேபோல் காளான் உணவுகளை நன்றாக வேகவைத்து சாப்பிட வேண்டும். பச்சையாக சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
🍄 காளான் தாய்ப்பாலை வற்ற வைக்கும் தன்மை கொண்டதால், பாலு}ட்டும் தாய்மார்கள் காளான் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக