சனி, 1 ஜூலை, 2017

JULY 2017-DAIRY.


*_ஜூலை நாட்குறிப்பு :_*


🗞AEEO அலுவலக குறைதீர் நாள் மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு (upper primary teachers)  குறுவள மையப் பயிற்சி - 1


🗞சனிக்கிழமை வேலைநாள்  8, 15, 22 

&

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க   முகாம்  9/7 ஞாயிற்றுக்கிழமை  மற்றும்  23/7 ஞாயிற்றுக்கிழமை  நடைபெற உள்ளது 

🗞இம்மாதத்தில் வரையறுக்கப்பட்ட விடுமுறை இல்லை.

🗞இரண்டு கட்டமாக ஆரம்ப நிலை ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவிலான பயிற்சி - 10 முதல் 14 வரையும்,

24 முதல் 28 வரையும் நடைபெறும்.

🗞ஜுலை வேலை நாட்கள் 24 

🗞 மொத்த வேலைநாட்கள் 18+24


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக