செவ்வாய், 5 செப்டம்பர், 2017

வேலைவாய்ப்பு: ஏர் இந்தியா நிறுவனத்தில் பணி!

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பயிற்சி விமானி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடங்கள்: 217

பணியின் தன்மை: பயிற்சி விமானி
வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: திறனறி தேர்வு / நேர்முகத் தேர்வு

கட்டணம்: ரூ.3000/-

கடைசித் தேதி: 25.09.2017

மேலும் விவரங்களுக்கு http://www.airindia.in/writereaddata/Portal/career/5111Advertsiement_SRD.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக