புதன், 14 ஜூன், 2017

5th Standard 1st Term FA - B Question Bank.

ஐந்தாம் வகுப்பு - முதல் பருவத்திற்கான வளரறி மதிப்பீடு ( ஆ) வினாத்தாள் புத்தகம்

 வளரறி மதிப்பீடு  விற்கான வினாத் தொகுப்புகள்  PDF வடிவில்பாடவாரியாக  தொகுக்கப்பட்டுள்ளது.


வகுப்பு   -  5
பருவம் - 1
பாடம் -  அனைத்தும்


எளிதாக பதிவிறக்கம் செய்துஐந்து பாட வினாத் தொகுப்புகளையும் ஒருசேர புத்தகமாகஒவ்வொரு மாணவருக்கும் அளிப்பதன் மூலம் , பாடத்தின் இறுதியில் மாணவா்கள் எழுதும்  சிறுதோ்வுகளை எளிதில் அடையாளம் கண்டு பருவ இறுதியில் cce  பதிவேட்டில் பதிய முடியும்.

ஒவ்வொரு  வினாத் தொகுப்பின் முன் பக்கத்தில் மதிப்பெண் சுருக்கம்  மற்றும் தேவையானஅனைத்தும் உள்ளதால் தனியாக  FA - B பதிவேடு பராமரிக்கும் சிரமம் தவிர்க்கப்படலாம் .

பிழைகளை பொறுத்தருள்வீராக........


தமிழ்......  



ஆங்கிலம்



கணக்கு


அறிவியல்



சமூக அறிவியல்

CLICK HERE-

நன்றி.....

.ரகுபதி  இநிஆ,
...நி.பள்ளி  திம்மசந்திரம்,
வேப்பனப்பள்ளி  ஒன்றியம்,

கிருஷ்ணகிரி  மாவட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக