JACTTO GEO 22.08..2017 STRIKE போராட்டத்திற்கான ஊதியத்தினை செப்டம்பர் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்ய உத்தரவு - கருவூலத்துறை மாநில அரசு தலைமை செயலாளர் ஆணை வெளியீடு!!
JACTTO GEO 22.08..2017 STRIKE போராட்டத்திற்கான ஊதியத்தினை செப்டம்பர் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்ய உத்தரவு - கருவூலத்துறை மாநில அரசு தலைமை செயலாளர் ஆனைவெளியீடு.
22-08-2017 ல் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களால் நடத்தப்பெற்ற ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கான ஊதியத்தினை செப்டம்பர் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படவேண்டுமென தமிழ்நாடு கருவூலக ஆணையர் அவர்களால் சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது. சென்ற மாதம் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் அதற்கான சான்று உண்டியலுடன் இணைக்கப்படவேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக