செவ்வாய், 28 நவம்பர், 2017

வேலைவாய்ப்பு: தமிழக அரசில் பணி!

தமிழக அரசின் பல்வேறு துறையில் காலியாக உள்ள இளநிலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 24

பணியின் தன்மை: Junior Analyst in the Drugs Testing Laboratory, Junior Chemist in Industries and Commerce Department, Chemist in Industries and Commerce Department, Archaeological Chemist in Archaeology Department.

வயது வரம்பு: 18-30க்குள் இருக்க வேண்டும்.

கட்டணம்: பதிவு கட்டணமாக ரூ.150/- விண்ணப்பக் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி: 20.12.2017.

மேலும் விவரங்களுக்கு http://tnpsc.gov.in/notifications/201728notjunioranalyst_chemist.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக