தமிழகத்தில், முதல் சனிக்கிழமையான, டிச., 2ல், வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், மிலாது நபியையொட்டி, டிச., 1ல் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. பின், அரசின் தலைமை ஹாஜி அறிவுரைப்படி, மிலாது நபி, விடுமுறையை, டிச., 2க்கு மாற்றப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, டிச., 2 அன்று, செலாவணி முறிச்சட்டம் - 1881ன் கீழ், தமிழகத்தில், பொது விடுமுறை அறிவித்துள்ளது. இதன்படி, தமிழகத்தில், மாதத்தின் முதல் சனிக்கிழமையான, டிச., 2- ல், வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இத்தகவலை, பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக