மிலாடி நபி விடுமுறை டிசம்பர் 2 க்கு மாற்றம்....தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
டிசம்பர் 1ம் தேதிக்கு பதிலாக டிசம்பர் 2ம் தேதி மிலாது நபி விடுமுறைஅறிவித்து அரசானை வெளியிடப்பட்டது. அரசின் தலைமை ஹாஜியின் வேண்டுகோளை ஏற்று மிலாதுநபி விடுமுறையை மாற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக