நாடு முழுவதும் பல்வேறு கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கியில், தற்போது காலியாக உள்ள 427 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 427
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Group Head - 04
2. Operations Head - 01
3. Territory Head - 25
4. Senior Relationship Manager - 223
5. Acquisition Manager (Affluent) - 41
6. Client Service Executive - 43
வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 8.12.2017 தேதியின்படி 50 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதி: விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அத்துடன் புள்ளியியல், அப்ளைடு ஸ்டாட்டிஸ்டிக்ஸ், எக்கனாமிக்ஸ், எம்.பி.ஏ. போன்ற முதுநிலை படிப்புகள், முதுகலை டிப்ளமோ படிப்புகள், கம்ப்யூட்டர் அப்ளிகேசன், ஐ.டி., எலக்ட்ரானிக்ஸ் போன்ற பொறி்யியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: குழு கலந்துரையாடல், தனிநபர் நேர்முகத் தேர்வு, உளவியல் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் ரூ.100-ம், மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.600 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.12.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bankofbaroda.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்து விண்ணப்பிக்கவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக