ஞாயிறு, 15 அக்டோபர், 2017

"தூக்கிலிடும் முன் கடைசி ஆசை என்ன?'' என பகத்சிங்கிடம் கேட்டார்கள்.

"தூக்கிலிடும் முன் கடைசி ஆசை என்ன?'' என பகத்சிங்கிடம் கேட்டார்கள். "பேபி" கையால் ரொட்டி வேண்டும் என்றார். சிறை அதிகாரி அதிர்ந்து போனார். காரணம் பேபி என்ற பெண் சிறையில் மலம் அள்ளுபவர்.
ஆனால் பகத்சிங், 'அவர் தான் ரொட்டி செய்து தர வேண்டும் என உறுதியாய் கூற, பேபி அழைத்து வரப்பட்டார்.  "நான் மலம் அள்ளுபவர், ரொட்டி செய்து தர மாட்டேன்", எனக் கூறுகிறார். " என் தாயும் மலம் அள்ளுகிறார். அதற்காக என் தாயின் கைகளில் சாப்பிடாமல் இருக்கிறேனா? ஒரு பிள்ளையின் மலம் அள்ளுபவரே தாய் என்றால், ஊரார் பிள்ளைகளின் மலத்தை அள்ளும் நீங்கள், தாயினும் மேலானவர் என்று சொன்னவர்.... #பகத்சிங்#

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக