தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், தேர்வுகளுக்கான கால அட்டவணை குறித்து, சென்னையில், ஆய்வுக் கூட்டம் நடந்தது.
இதில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பேசுகையில், ''தமிழ் வழி கல்வி கற்றோருக்கு, தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளில், உரிய முன்னுரிமை வழங்கப்படுவதை, அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்,'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக