ஞாயிறு, 15 அக்டோபர், 2017

என் மனைவி பூ கேட்டாள்,,

ஒரு பூந்தொட்டியே

வாங்கிக் கொடுத்தேன்..

'தாகமாயிருக்கு,
தண்ணீர் வேணும் என்று கேட்டாள்,,

ஆப்பிள் ஜூஸே
வாங்கிக் கொடுத்தேன்..

தோசை
வாங்கித் தாங்கன்னு கேட்டாள்..


பிரியாணி
வாங்கித் கொடுத்தேன்'..

புது செருப்பு ஒன்று கேட்டாள்.. விலையுயர்ந்த மூன்று ஜோடி செருப்பு வாங்கி கொடுத்தேன்..

அவள் கடைசியா ஒண்ணு கேட்டா பாருங்க..... ?....

என்ன கேட்டா தெரியுமா.?

"நான் ஒன்னு கேட்டா,,

நீங்க

வேற ஒன்னு

வாங்கித் தர்றீங்களே,,

உங்களுக்கு
காது செவுடா.?.ன்னு... ..

பிடித்ததை விட உயர்ந்ததை வாங்கி கொடுத்தாலும், பிடித்தது தான் மனதுக்கு பிடிக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக