திங்கள், 9 அக்டோபர், 2017

இராணுவத்தில் குரூப் “C” பணிகள்!!!

இராணுவத்தில் கீழ்க்கண்ட Group ’C’ பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்

வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:

பணியின் பெயர்: LDC

காலியிடங்கள்: 2 (UR-1, OBC-1)

சம்பளம்: 19,900

கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஹிந்தியில் வார்த்தைகள் அல்லது வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Messenger (MTS)

காலியிடங்கள்: 10 (UR-3, OBC-4, SC-1, ST-2)

சம்பளம்: 18,000

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Safaiwala (MTS)

காலியிடங்கள்: 3 (UR-1, OBC-1, ST-1)

சம்பளம்: 18,000

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல்  25 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், PWD பிரிவினர்களுக்கு 10 வருடங்களும்  வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு  மற்றும் தொழிற்திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத்தேர்வில் General Intelligence, English Language, Numerical Ability, General Awareness பாடப்பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் விண்ணப்பபடிவத்தை A4 அளவுத்தாளில் தயார்செய்து பூர்த்தி செய்து உரிய இடத்தில் புகைப்படம் ஒட்டி கையொப்பமிட்டு அத்துடன் சுயமுகவரி எழுதப்பட்ட ரூ.25m மதிப்புள்ள அஞ்சல்தலை ஒட்டப்பட்ட தபால்கவர் மற்றும் சுய அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து பதிவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்பும் கவரின் மீது  “APPLICATION FOR THE POST OF LDC/MESSENGER(MTS)/SAFAIWALA (MTS)” என்று குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Establishment Officer,

HQ Central Command,

Post Office – Dilkusha,

Lucknow – 226 002 (UP)

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள் : 23

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக