ஞாயிறு, 16 ஜூலை, 2017

டீவில ஒரு விவசாயிய பேட்டி எடுக்குறாங்க.

டீவில ஒரு விவசாயிய பேட்டி எடுக்குறாங்க..

😀" உங்க ஆட்டுக்கு என்ன சாப்பிட குடுக்கிறீங்க..?"

" கருப்பு ஆட்டுக்கா..? வெள்ளை ஆட்டுக்கா..?!

😀" வெள்ளைக்கு..!"

" புல்லு.."

😀" அப்ப கருப்புக்கு..?"


"அதுக்கும் புல்லுதான் குடுக்கறேன்.."!

😀" இதை எங்க கட்டி போடறீங்க.."

" எதை கருப்பையா.? வெள்ளையையா..?!!"

😅" வெள்ளையை.."

" வெளிய இருக்குற ரூம்ல.."

😅" அப்ப கருப்பு ஆட்டை..?"

" அதையும் வெளில இருக்குற ரூம்லதான்.."

😅" எப்படி குளிப்பாட்டுவீங்க..?"

" எதை கருப்பையா..? வெள்ளையையா..?"

😓" கருப்பு ஆட்டை..?"

" தண்ணில தான்"

😓" அப்ப வெள்ளையை..?"

" அதுவும் தண்ணில தான்"

பேட்டி எடுக்கறவர் இப்ப கடுப்பகிறார்

😡" லூசாய்யா நீ, ரெண்டுக்கும் ஒரே மாதிரி தானே செய்யுற! அப்பறம் எதுக்கு திரும்ப திரும்ப கருப்பா வெள்னளயானு கேட்டுட்டே இருக்க "

" ஏன்னா வெள்ளை ஆடு என்னுது"

😅" அப்ப கருப்பு ஆடு..?"

"அதுவும் என்னுதுதான்"

😡😡😡😡😡" டேய்ய்ய்ய்.........!!!!"

படித்து முடித்தவுடன் தனியாக சிரிக்க கூடாது⁠⁠⁠⁠

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக