ஞாயிறு, 16 ஜூலை, 2017

மாப்ளே....நேத்து ஏன் ஒரே சோகமா இருந்தே...என்னா விஷயம்...

மாப்ளே....நேத்து ஏன் ஒரே சோகமா இருந்தே...என்னா விஷயம்...

நேத்து என் wife, 5000 ரூபாய்க்கு புடவை வாங்கிட்டா மச்சி...

அது சரி மாப்ளே.... இன்னிக்கு ரொம்ப குஷியா இருக்கே....

மச்சி...என் wife புதுப் புடவையை உன் wife கிட்டே காண்பிக்கப் போயிருக்கா....அதான்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக