😅😅ஒரு பெரியவர்,👴🏻 சுமாரா 95வயசு இருக்கும்..... அவர் தன்னோட பொன்டாடிய👵🏻 இன்னமும் 'Darling'.😍 'Honey'.😘 'Sweet heart'💖 ன்னு கூப்டாரு..... அதபாத்து நான் அவரு கிட்ட😳 கேட்டேன்..... "ஏங்கய்யா, எப்படி இந்த வயசுல கூட பொன்டாட்டிய இவ்வளவு பாசமா கூப்புடுரீங்க....??
அதுக்கு அவரு சொல்றாரு......
"தம்பி, அவ பேரு பத்து வருஷத்துக்கு முன்னாடியே மறந்து போச்சு....😐 அவ கிட்ட பேர கேக்க பயமா இருக்கு.....!!☹☹
பயபுள்ள எப்படி சமாளிக்குது பாரு.......😆😆😆😆😅😅😅
அதுக்கு அவரு சொல்றாரு......
"தம்பி, அவ பேரு பத்து வருஷத்துக்கு முன்னாடியே மறந்து போச்சு....😐 அவ கிட்ட பேர கேக்க பயமா இருக்கு.....!!☹☹
பயபுள்ள எப்படி சமாளிக்குது பாரு.......😆😆😆😆😅😅😅
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக