- திருவாருர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
- நாகை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
- நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
- சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
- திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
- காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர்.
பலத்த மழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக