65 வயது கடந்த மூத்த குடிமக்களை நாள் ஒன்றுக்கு
700 பேர் இலவசமாக தரிசனம் செய்யலாம் எப்படி?
நிபந்தனைகள்.
1)ஆதார் கார்டு அவசியம்.
2 ) 65 வயது முடிந்திருக்க வேண்டும்
3) காலை எட்டு மணிக்கு குறிப்பிட்ட இடத்தில் அறிக்கை செய்ய வேண்டும்.
4).காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தரிசன நேரம்.
5).தினமும் 700பேருக்கு அனுமதி உண்டு.
6.)உதவி செய்ய உடனொருவர் செல்ல அனுமதி உண்டு அவருக்கும் ஆதார் அவசியம்.
7).காலை உணவு பால் இலவசம்.
8.)அவர்களுக்கு 70 ரூபாய்க்கு 4 லட்டுகள் வழங்கப்படும்.
9)ஒருமுறை சென்றுவந்த பின்பு
3 மாதம் கழித்தே அடுத்து அனுமதிக்கப்படுவர்.
10 ) இவை அனைத்தும் இலவச சேவையே. உபயோகமான தகவலை பகிர்ந்து கொள்ளலாமே. நண்பர் கேட்டுக் கொண்டதால் இந்த தமிழாக்கத் தகவல்கள். நன்றி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக