சனி, 1 ஜூலை, 2017

இன்று 01.07.2017 'ரிசல்ட்' வெளியீடு.

சென்னை: சென்னை பல்கலை யின், தேர்வு முடிவு இன்று 01.07.2017 வெளியாகிறது. சென்னை பல்கலையின் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவு, இன்று, results.unom.ac.in என்ற இணையதளத்தில் வெளியாகிறது. மறுகூட்டல், மறுமதிப்பீடு மற்றும் உடனடி துணை தேர்வுக்கு, ஜூலை, 4 முதல், 10க்குள், ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களை, www.unom.ac.in என்ற சென்னை பல்கலையின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக