2017-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு.
ஸ்வீடன்: 2017-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு கூட்டாக 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ரெய்னர் வெய்ஸிஸ், பேரி சி.பேரிஷ் மற்றும் கிப் எஸ்.தார்ன் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
புவி ஈர்ப்பு அலைகள் குறித்த கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக