புதன், 11 அக்டோபர், 2017

வாட்ஸ்அப்'...லேட்டஸ்ட் அப்டேட்..!!!

வாட்ஸ்அப் நிறுவனம் பிசினஸ் தொடர்பான 'whatsApp Business' என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. வர்த்தகம் தொடர்பான அனைத்து தகவல்களும் இந்த செயலில் இடம்பெறும் என்று

கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்த அப்ளிகேஷன் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் பயனார்களுக்காக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக