👉சாதத்துடன் பக்தி இணையும்போது அது பிரசாதமாகிவிடும்.!
👉பட்டினியுடன் பக்தி சேரும்போது அது விரதமாகிவிடும்.!
👉தண்ணீருடன் பக்தி சேரும்போது அது தீர்த்தமாகிவிடும்.!
👉பயணத்துடன் பக்தி சேரும்போது அது யாத்திரையாகிவிடும்.!
👉இசையுடன் பக்தி சேரும்போது அது கீர்த்தனையாகிவிடும்.!
👉பக்தியில் வீடு திளைக்கும்போது, அது கோயிலாகிவிடும்.!
👉செயல்களுடன் பக்தி சேரும்போது, அது சேவையாகிவிடும்.!
👉வேலையுடன் பக்தி சேரும்போது, அது கர்மவினையாகிவிடும்.!
👉பிரம்மச்சரியத்தோடு பக்தி சேரும் போது அது துறவறம் ஆகின்றது.!
👉இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!
🙇ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகிவிடுகிறான்.!
🙏மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகிவிடுகிறான்..!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக