உப்பைக் குறையுங்கள் என்று எல்லா டாக்டர்களும் சொல்கிறார்கள். சிலர் குறைக்க வேண்டிய உப்பு இதோ...
மாமியார் - சிடுசிடுப்பு 😈
மருமகள் - கடுகடுப்பு 😬
கணவன் - படபடப்பு 😢
மனைவி - நச்சரிப்பு 🤑
டீன் ஏஜ் - பரபரப்பு 🙄
ஓல்ட் ஏஜ் - தொணதொணப்பு 😕
அரசியல்வாதிகள் - ஆர்ப்பரிப்பு 😱
மாணவர்கள் - ஏய்ப்பு 😠
வக்கீல்கள் - ஒத்திவைப்பு 😴
டாக்டர்கள் - புறக்கணிப்பு 😷
ஆனால் யாரும் குறைக்கத் தேவையில்லாத ஒரே உப்பு
சிரிப்பு
மாமியார் - சிடுசிடுப்பு 😈
மருமகள் - கடுகடுப்பு 😬
கணவன் - படபடப்பு 😢
மனைவி - நச்சரிப்பு 🤑
டீன் ஏஜ் - பரபரப்பு 🙄
ஓல்ட் ஏஜ் - தொணதொணப்பு 😕
அரசியல்வாதிகள் - ஆர்ப்பரிப்பு 😱
மாணவர்கள் - ஏய்ப்பு 😠
வக்கீல்கள் - ஒத்திவைப்பு 😴
டாக்டர்கள் - புறக்கணிப்பு 😷
ஆனால் யாரும் குறைக்கத் தேவையில்லாத ஒரே உப்பு
சிரிப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக