ஞாயிறு, 16 ஜூலை, 2017

மாணவன் 1: எனக்கு எக்ஸாம்ல ஒரு கேள்விக்கும் பதில் தெரியல.வெறும் பேப்பரை மடிச்சிக் கொடுத்துட்டு வந்துட்டேன்.

மாணவன் 1: எனக்கு எக்ஸாம்ல ஒரு கேள்விக்கும் பதில் தெரியல.வெறும் பேப்பரை மடிச்சிக் கொடுத்துட்டு வந்துட்டேன்.
மாணவன் 2 : எனக்கும் பதில் தெரியாம நானும் வெறும் பேப்பரை தான் கொடுத்துட்டு வந்தேன்..!
மாணவன் 1 : அடப்பாவி..! டீச்சர் பார்த்தா ரெண்டு பேரும் காப்பி அடிச்சோம்னு நினைக்கப் போறாங்க..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக