ஞாயிறு, 16 ஜூலை, 2017

Life with mobile.

தினமும் செய்ய வேண்டியவை

1)  சோகத்தை ~ Delete செய்யுங்க

2)  சந்தோஷத்தை ~  save  செய்யுங்க

3)  சொந்தங்களை~ recharge செய்யுங்க


4)  நட்புகளை ~  Download செய்யுங்க

5)  எதிரிகளை ~  Erase செய்யுங்க

6)   உண்மையை ~  Broadcast செய்யுங்க

7)  துக்கத்தை ~  switch off செய்யுங்க

8)  வேதனையை ~ Not reachableசெய்யுங்க

9)  பாசத்தை ~  In coming செய்யுங்க

10)  வெறுப்பை ~  out going செய்யுங்க

11)   சிரிப்பை ~ In box ல் வெய்யுங்க

12)  அழுகையை ~ out box ல் வெய்யுங்க

13)  கோபத்தை ~  Hold செய்யுங்க

14)  இன்முகத்தை ~  send செய்யுங்க

15)  உதவியை ~  ok செய்யுங்க

16)  இதயத்தை ~  vibrate செய்யுங்க
பிறகு பாருங்க

வாழ்க்கை எனும் Ring tone சந்தோஷமாக ஒலிக்கும்
Have a relaxing day everyday

மறக்காம இதை forward செய்யுங்க...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக