சனி, 6 மே, 2017

கார் ஓட்டுவர்களின் கவனத்திற்கு**

 நீங்கள் காரை விட்டு இறங்கும்போது பின்புறம் வருவதை கவனிக்காமல இறங்குவதால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதைத்தவிர்க்க Dutch Reach என்ற method உள்ளது. அது என்னவென்றால் நீங்கள் கார் கதவைத்திறக்கும் போது கதவிற்கு அருகில் உள்ள கையை விடுத்து அடுத்த கையால் கதவைத்திறக்கவும். உதரணமாக நீங்கள் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்தால் உங்கள் இடது கையால் கதவைத்திறக்கவும்.இதனால் உங்கள் உடல் தானாகவே திரும்பி பின்புறம் வருவதை கவனிக்க துவங்கும். முயற்சி செய்து பழக்கப்படுத்திக் கொள்ளலாமே***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக